Links

ITNEWSFIRSTக்கு வரவேற்கின்றோம்

About me

அரச பாடசாலையொன்றில் கணினிக் கல்வி கற்பிக்கும் பொறுப்பை சுமார் 5 வருடங்களாக மேற்கொண்டுவரும் நான் கணினித் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவன். இத்துறையில் எவ்வித பட்டப்படிப்புகளையும் மேற்கொள்ளாவிடினும் இத்துறை பற்றிய என்னுள் துளிர்விட்ட ஆர்வமும், இறை அருளுமே என்னை இந்நிலைக்கு கொண்டுவந்தது. என்னால் முடிந்ததை உங்களுக்கும் வழங்கும் எளிய முயற்சி இது.......