டாஸ்க் மனேஜரை ஓப்பன் செய்யூம் நோக்குடன் டாஸக் பாரில் ரைட் கிளிக் சய்து பார்த்தால் பெரும்பாலும் அங்கு டாஸ்க் பார் செயலிழந்து கானப்படும். இதற்கு பிரதான காரணம் வைரஸ் தாக்கமாக இருக்கலாம். இதற்கு தீர்வாக பின்வரும் சிறிய மென்பொருளை டவூன்லோட் செய்து நிறுவி இயக்கிப்பாருங்கள். எல்லாம் சரியாகி விடும்

No comments:
Post a Comment