Links

ITNEWSFIRSTக்கு வரவேற்கின்றோம்

Sunday, 15 August 2010

டாஸக் மனேஜர் என்றால் என்ன?

டாஸக் மனேஜர் என்பது கணினியானது செயற்பட்டுக் கொண்டிருக்கும் போது ரன் ஆகிக் கொண்டிருக்கும் புரோக்ராம்ககைளை காட்டும் ஒரு யூடிலிடி ஆகும். இதன் மூலம் கணினியில் தேவையில்லாது ரன் ஆகும் புரோகிறாம்கனை நிறுத்திவிட முடிவதுடன் தேவையான புரோகிறாம்களை இயக்கவூம் முடியூம்.தேவையற்ற புரோகிறாம்களை நீக்க அதன்மீது ரைட் கிளிக் செய்து வரும் டயலொக் பொக்ஸில் "என்ட் டாஸ்க்" என்பதை கொடுத்தவூடன் குறித்த புரோகிறாம் நிறுத்தப்பட்டுவிடும்.  இதில் எமக்கு அறிமுகமற்ற சில புரோகிறாம்களை தேவையில்லை என கருதி நீக்கினால் கணினியானது சிலவேளை சட்டவூன் ஆகியூம் விடலாம். எனவே புரொகிராம்களை நிறுத்தும் போது அவதானமாக செயற்படுவது சிறந்தது.


Task Manager ன் இன்னொரு செயற்பாடாக நாம் தற்போது கணினியில் செயற்படுத்தும் போது CPUஆனது பயன்படுத்தப்படும் அளவூ மற்றும் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் RAMன் அளவூ என்பனவூம் காண்பிக்கப்படும்.



No comments:

Post a Comment