Links

ITNEWSFIRSTக்கு வரவேற்கின்றோம்

Tuesday 7 September 2010

LOGON வாசகமொன்றை உருவாக்கல்

LOGON SCREEN ஒரு வாசகத்தை காட்சிப்படுத்த பின்வருமாறு செய்யவும்
  1. Regedit ஐ திறக்கவும்
  2. கீழே குறிப்பிட்ட இடத்துக்கு செல்லவும்
  3. HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\ Microsoft\ Windows\ CurrentVersion\ Winlogon
  4.  "LegalNoticeCaption " எனும் பெயரில் புதிய String value ஐ உருவாக்கவும்
  5. Title Bar க்கு விருப்பமான தலைப்பபை வழங்கவும்
  6. "LegalNoticeText" எனும் பெயரில் புதிய String value ஐ உருவாக்கவும்.
  7. உமது சொல்லாடல் பெட்டிக்கான செய்தியை பதியவும். இது Logon Screen க்கு முன்னால் காட்சிதரும்.

No comments:

Post a Comment