Links

ITNEWSFIRSTக்கு வரவேற்கின்றோம்

Tuesday 7 September 2010

windows XPல் பதிவு செய்யப்பட்ட பயனாளர் தரவுகளை மாற்றல்

Windows நிறுவப்பட்ட பின்னர் உங்களுக்கு விருப்பமானவாறு Registered User விபரங்களை மாற்றியமைக்கலாம். பின்வரும் படிமுறைகளை கையாளவும்.
  1. Regedit ஐ திறக்கவும்
  2. கீழே குறிப்பிடப்படும் இடத்துக்கு செல்லவும்
  3. HKEY_LOCAL_MACHINE\ SOFTWARE\ Microsoft\ Windows\ CurrentVersion. 
  4. விபரங்களை விரும்பியவாறு மாற்றவும்

No comments:

Post a Comment