Links

ITNEWSFIRSTக்கு வரவேற்கின்றோம்

Monday 6 September 2010

Regedit குறிப்புக்கள்

எல்லா கோப்புக்களினதும் Right context Menu வில் open with ஆப்சனை கொண்டுவரமுடியும். இதற்கு பினவரும் படிமுறைகளை கையாளவும்.

1. Regedit இனை Open செய்யவும் (ரன் சொல்லாடல் பெட்டியில் என டைப் செய்து OK செய்யவும்)

2. அங்கு HKEY_CLASSES_ROOT\*\Shell என்ற இடத்துக்கு செல்லவும்.

3. அங்கு shell என்பதில் Right Click   செய்து வரும் மெனுவில் New என்பதை தெரிவுசெய்யவும்.

4. இங்கு (Default)  ஐ "Open With..." தெரிவு செய்யவும்

5. Open with ஐ கிளிக் செய்து New என்பதை பெற்று எனும் "Command" பெயரில் சாவியை Add பண்ணவும்.

6.  Default ஆக "C:\Windows\rundll32.exe shell32.dll,OpenAs_RunDLL %1"என Type செய்யவும்

No comments:

Post a Comment