Links

ITNEWSFIRSTக்கு வரவேற்கின்றோம்

Saturday 4 September 2010

TITLE BAR இல்லா டாஸ்க் மனேஜர்

உங்களது கணினியில் நீங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கும் போது ஒரு குறிப்பிட்ட காலம் வரை Task Manager இனை Desktop  ல் வைத்திருந்து Processor  ன் வேகம் பயன்படுத்தப்படும் நினைவகத்தின் அளவூ போன்றவற்றை தொடர்ச்சியாக அவதானிக்க விரும்பின்  Title Bar இனை   மறைத்து உங்களது செயற்பாடுகளுக்கு இடைஞ்சல் இல்லாத வகையில் பயன்படுத்தலாம்
இதற்கு  TAB  இல்லாத பகுதியில் பின்வருமாறு Double Click செய்யவூம்


உங்களது Task Manager பின்வருமாறு மாறிவிடும்

No comments:

Post a Comment