Links

ITNEWSFIRSTக்கு வரவேற்கின்றோம்

Friday 8 October 2010

User State Migration Tool

 USMTஎன்றால் என்ன?
எமது கணினியை நாம் பல்வேறு காரணங்களுக்காக வேண்டி Format செய்து மீள  Operating System இனை நிறுவ (Install) வேண்டியேற்படுகின்றது அல்லது குறித்த ஒரு பணிச் செயல் முறையில் இருந்து வேறோர் பணிச் செயல் முறைக்கு( windows Xp, Vistaபோன்றவற்றில் மட்டுமே செயற்படும்) தனது கணினியை Upgrade செய்யவேண்டியேற்படுகின்றது. அவ்வாரான சந்தர்ப்பங்களில் நாம் உருவாக்கி வைத்திருந்த டெஸ்க்டொப்செடிங் (Desktop Setting  such as Wallpaper, Themes,  Appearance) பாவனையாளர் பிரயோகசெட்டிங்கள் (Application Settings) பாவனையாளர் கணக்குகள் (User Accounts) போன்றவற்றை மீளவும் பெற்றுக் கொள்வதற்கு உதவும் Microsoft ன் ஒரு கருவியே User State Migration Tool (USMT) ஆகும்.

USMT  செயற்படுத்த திட்டமிடல்
  1. எத்தகைய விடயங்களை குடிபெயர்வித்தல் (Migrate) என்பதை தீர்மாணித்தல்.இது பாவனையாளர்கள் பணிச் செயல் முறையின் மாற்றங்கள், கோப்புக்கள், உறைகள், ரெஜிஸ்டரி பெறுமதிகள் போற்றவற்றை கொண்டிருக்கும்
  2. தரவுகளை எங்கு சேமித்தல் வேண்டும் என்பதை தீர்மாணித்தல். உதாரணமாக Pen Drive, CD, Destination Computer Hard disk போன்றவை
  3. Migration. XML File இனை Modify செய்தல் வேண்டும்.
  4. இங்கு ScanState, LoadState என இரு கட்டளைகள் பயன்படுத்தப்படுகின்றன

No comments:

Post a Comment