Links

ITNEWSFIRSTக்கு வரவேற்கின்றோம்

Friday 22 October 2010

உங்கள் இணைய இணைப்பின் வேகத்தை அதிகரிக்க...............

Run டயலொக் டிபாக்ஸில் gpedit.msc என Typeசெய்து ok பண்ணவும்
Group policy editor dialobox கிடைக்கும் அதில் பின்வருமாறு தெரிவு செய்யவும்




Limit Preservable bandwidth என்பதை Double click செய்யும் போது பினவரும் Dialog box கிடைக்கும்


அதில் Enable என்றOption button select செய்தபின் Bandwidth limit என்பதில் 0 வை கொடுத்து Ok செய்யவும்.

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete