Links

ITNEWSFIRSTக்கு வரவேற்கின்றோம்

Sunday 24 October 2010

விண்டோஸ் எக்ஸ்பீயை ஓன் செய்தவுடன் வரும் Welcome மெசேஜுக்கு பதிலாக வேற சொல்லை வரவைத்தல்

  • இணையத்தில் இருந்து PE Explorer, Resource Hacker போன்ற ஒரு மென்பொருளை டவுன்லோட் செய்துகொள்ளவும். 
              
      
         
  • பின்னர் இதை எக்ஸராக்ட் செய்து exe பைலை ரன் செய்யவும். பின்னர் windows/system32 போல்டரில் உள்ள எனும் logonui.exeபைலை Resource Editor மூலம் திறக்கவும். 
  • அங்கு String Table என்பதில் கீழ் காணப்படும் எண்களில் 1033 எனும் எண்ணின் மீது கர்சரை கிளிக் செய்து வலது பெனலில் உள்ள Compile Script என்பதற்கு கீழே உள்ள எண்களில் ஏழாவது இடத்தில் உள்ள Welcome என்ற சொல்லுக்கு பதிலாக நீங்கள் விரும்பும் சொல்லை டைப் செய்து Compile Script என்பதை ஒரு முறை கிளிக் செய்யவும் 
  • பின்னர் பைல் மெனுவில் Save as சென்று வேறு பெயரில் சேமிக்கவும்.
  • பின்னர் ரன் டயலொக் பொக்ஸில் Regedit என டைப் செய்து ok பண்ணவும்
  • வரும் Registry editor window இல் HKey_local_Machine\Software\Microsoft\WindowsNT\CurrentVersion\Winlogonஎனும் இடத்திற்கு சென்று Win logon மீது கிளிக் செய்து வலது பக்க பேனலில் உள்ள VIHost என்பதனை டபல் கிளிக் செய்யவும் Edit String வின்டோவில் Value data க்கு கீழ் நீங்கள் மாற்றம் செய்த பைலின் பெயரை டைப் செய்து ஓகே செய்யவும் பின்னர் இந்த வின்டோவை மூடிவிட்டு கணினியை Restart செய்யவும்.,

No comments:

Post a Comment